Diwali Special Edition Cars தீபாவளிக்கு வந்த ஸ்பெஷல் எடிசன் கார்கள் | Giri Mani

2024-10-31 3,515

Diwali Special Edition Cars Explained by Giri kumar. தீபாவளிக்காக பல்வேறு ஸ்பெஷல் எடிசன் கார்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி முடிந்தாலும் அடுத்த சில நாட்களுக்கு இந்த கார்களை வாங்க முடியும். இப்படியாக தீபாவளிக்காக ஸ்பெஷலாக அறிமுகமான கார்களின் பட்டியலை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

#Diwalispecialeditioncars #happydiwali #diwalioffer #specialeditoncars #diwalicars #DrivesparkTamil
~PR.156~ED.156~##~